அத்தியாயம் 14: நீங்க அந்த அக்காவ ஃபெல்லொ பண்றீங்களா?
நாராயணன் பேலஸுல்…
பிராத்தனாவும், விஷ்ணுவும், சண்டை போட்டு கொண்டு இருந்தனர். செண்பகம் அவர்களை கண்டித்தாள். அப்போது அங்கே சாப்பிட வந்த வருண் விஷ்ணு ஸ்கூலை சரியாக பார்த்து கொள்ள வில்லை என்று கம்ப்ளைன்ட் பண்ணினான். இனி நான் சரியாக ஸ்கூல் ஐ மைண்டைன் செய்வேன் என்று விஷ்ணு அனைவருக்கும் உறுதி அளித்தான்.
பின் அனைவரும் கூட்டு சேர்ந்து விஷ்ணுவை கலாய்த்து கொண்டு இருந்தனர். அந்த டைனிங் ஹால் முழுவதும் அவர்களுடைய சிரிப்பு சத்தம் எதிரொலித்து கொண்டு இருந்தது. அப்போது சுகந்தி சித்தார்த்தை சாப்பிட வைத்து அங்கே அழைத்து வந்தாள். அங்கே வருண்வை பார்த்து சிறிது பயந்த சித்தார்த் நேராக விஷ்ணுவின் அருகே சென்று நின்று கொண்டான்.
விஷ்ணு: "வா டா...!! மகனே சாப்பிட்டியா?" என்று சித்தார்த்தின் தலையை கலைத்து விளையாடியபடி கேட்டான்.
சித்தார்த்: "என் ஹேர் ஸ்டைல கலைக்காத," என்று சொன்னவன், விஷ்ணுவின் கையை தன் தலையில் இருந்து எடுத்த படி... "நான் சாப்பிட்டேன், நான் குட் பாய் ஆயிட்டேன். அடம் புடிக்கவே இல்ல... தெரியும் ஆ விஷ்ணு.." என்றான்.
விஷ்ணு: "பார்ரா...!! என் சித்து குட்டி குட் பாய் தான். எனக்கு தெரியும்." என்று சொல்லி சிரித்தான். 😁 😁
சித்தார்த்: அவனும் விஷ்ணுவை பார்த்து சிரித்தான். 😁 😁
பிராத்தனா: "சித்தார்த் இங்க வா. அவன் கூட சேராத."
விஷ்ணு: சித்தார்த்தை ஒரு கையால் பிடித்து கொண்டவன், "அவ கிட்ட போகாத. அவ ஒரு பேய். நீ போனா அவ உன்ன கடிச்சு வச்சுருவா.." 😒
பிராத்தனா: சாப்பிடுவதை விட்டு விட்டு வேகமாக எழுந்தவள், விஷ்ணுவின் தலையில் கொட்டி விட்டு, "ஏண் டா..!!! இப்படி பண்ற.." என்று கோபமாக கேட்டாள். 😠
விஷ்ணு: "அடிப்பாவி... !! ராட்சசி.. 😒 வலிக்குது -டி இப்டியா கொட்டுவ..?" என்று அவனுடைய தலையை தேய்த்த படியே பிராத்தனாவை பார்த்து கேட்டான்.
பிராத்தனா: "நீ தேவை இல்லாம பேசினா அப்படி தான் கொட்டுவேன். போட.. 😒"
சித்தார்த்: பிராத்தனாவை பார்த்தவன், "அத்தை... அப்ப நீங்க என்ன கடிச்சி வச்சிருக்வீங்களா...?" என்று அப்பாவியாக கேட்டான். 🥺
பிராத்தனா: "அவன் லூசு பையன். அவன் சொல்றத எல்லாம் நம்பாத. அத்தை அப்படிலாம் பண்ண மாட்டேன் டா" என்று சொன்னவள், "இங்க பாருங்க ம்மா தேவை இல்லாதது எல்லாம் சின்ன பையனுக்கு சொல்லி குடுத்துட்டு இருக்கான்.. இவன் இப்டி சும்மா சும்மா.. போய் சித்தார்த் கிட்ட சொல்லி கொடுத்துட்டு இருந்தா அவன் என்னை பாத்து பயப்பட மாட்டான் ஆ..?" என்று செண்பகத்திடம் விஷ்ணுவை கம்ப்ளைன்ட் செய்தாள்.
விஷ்ணு: "நீ தான் பேய் பொம்மை ஆச்சே... உன்ன பார்த்தாலே எல்லா குழந்தைகளும் பயப்படுவாங்க. நான் போய் புதுசா ஏதாச்சும் சொல்லி தான் உன்னை பார்த்து பயப்பட போறானா போடி... 😂" என்றான்.
இவர்கள் இப்படி பேசி கொண்டு இருக்க, வருண்விற்கு... ரித்திகா ஆட்டோகாரரிடம் சண்டை போட்டு கொண்டு இருந்த நிகழ்வு ஞாபகம் வந்தது. அதனால் பிராத்தனா விஷ்ணுவை பற்றி செண்பகத்திடம் சொன்னது அவனுக்கு சரி என்று தான் பட்டது.
வருண்: "விஷ்ணு, பிராத்தனா சொல்றது கரெக்ட்டு தான். குழந்தைங்க நாம்ம பண்றத, பேசுறத வச்சு தான் எல்லாமே கத்துப்பாங்க. அத தான் அவங்க ரிப்பீட் பண்ணுவாங்க. சோ இனி மேல் நீ சித்தார்த் முன்னாடி பாத்து பேசு ஓகே வா...?" என்று ச்ட்ரிக்ட் ஆக சொன்னான்.
விஷ்ணு: "என்ன ஆச்சு இவருக்கு எப்பயும் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் கண்டுக்கவே மாட்டாரு. இன்னிக்கு வாலண்டியரா உள்ள வந்து கருத்து சொல்றாரு.." 🙄 என்று தன் மனதிற்குள் நினைத்தவன், "ஓகே அண்ணா." என்றான்.
வருண்: "ம்ம்... அம்மா.. இன்னைக்கு அந்த பொண்ணு ரித்திகாவ பாத்தேன்."
செண்பகம்: "எந்த பொண்ணு டா..."
விஷ்ணு: "அதான் ம்மா... கோவில்ல நம்ம பாத்தோம் -ல ரித்திகா அக்கா அவங்கள தான் சொல்றாரு போல அண்ணா... ஆனா..!! அண்ணா நீங்க தான் அவங்கள பாக்கவே இல்லையே.. அப்புறம் அவங்கள எப்படி உங்களுக்கு தெரியும்...? என்ன அண்ணா அவங்கள ஃபாலோ பண்றீங்களா..? 😂" என்று நக்கலாக விசாரித்தான்.
வருண்: "அவ இவனுக்கு அக்காவா...? இதுல நான் வேற அவளை ஃபெல்லொ பண்றேன்னு சொல்றான் .... இவனுக்கு எவ்ளோ தைரியம்..." 🤨 😒 என்று தன் மனதிற்குள் நினைத்தவன், விஷ்ணுவை பார்த்து முறைத்தான்.
வருண் தன்னை பார்த்து முறைக்கவும் அமைதியாகி விட்டான் விஷ்ணு.
செண்பகம்: "விஷ்ணு சொல்றது கரெக்ட் தானே..? அந்த பொண்ண உனக்கு எப்படி தெரியும்..?"
வருண்: "எனக்கு அந்த பொண்ணு மேல கொஞ்சம் டவுட்டா இருந்துச்சு அந்த விசாரிச்சேன். இன்னிக்கு நான் வர வழியில அந்த பொண்ண பாத்தேன்."
விஷ்ணு: "அப்ப நான் சொன்னது கரெக்ட் தானே.. நீங்க அந்த அக்காவ ஃபாலோ பண்ணி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கீங்க. அந்த அக்கா ரொம்ப நல்லவங்க ன்னா.. அவங்க மேல உங்களுக்கு என்ன டவுட்...?"
விஷ்ணு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மீண்டும் அவனை முறைத்து பார்த்தான் வருண்.
“ஐயோ.. மறுபடியும் முறைக்கிறாரே.." என்று நினைத்த விஷ்ணு, "இனி மேல் வாயை திறக்க கூடாது" என்று முடிவு செய்து அமைதியாகி விட்டான்.
செண்பகம்: "அந்த பொண்ண பாத்தா நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுறா வருண். அவ மேல உனக்கு என்ன டவுட்..? உனக்கு டவுட் வர்ற மாதிரி அவ என்ன பண்ணா..?"
பிராத்தனா: "வெய்ட்... வெய்ட்.. நீங்க எல்லாம் இப்போ யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க... ? எனக்கு ஒண்ணுமே புரியல."
விஷ்ணு: "அத தெரிஞ்சு கிட்டு நீ என்ன பண்ண போற... ? கம்முனு சாப்படுற வேலைய பாரு."
வருண் அங்கு இருந்த சித்தார்த்தை பார்த்தான். ரித்திகாவும், சித்தார்த்தும், ஒருவருடன் ஒருவர் நன்றாக பழகி கொண்டு இருப்பதால், அவன் முன்னே ரித்திகாவை பற்றி பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்த வருண், சித்தார்த்தை தூங்க வைக்க சொல்லி சுகந்தியை அழைத்து அவளுடன் அனுப்பி வைத்து விட்டான்.
வருண்: "அந்த ரித்திகா சித்தார்த் படிக்கிற ஸ்கூல்ல தான் டீச்சர் ஆ இருக்கா. ஸ்கூல் குள்ள என்டர் அன உடனே சித்தார்த் கூட பிரின்ட் ஆகி இருக்கா. கோயில்ல அம்மாவுக்கு நடந்த ஃபயர் ஆக்சிடென்ட்ல இருந்து அவ தான் அவங்கள காப்பாத்தி இருக்கா. இது எல்லாமே நார்மலா நடந்துச்சுன்னு என்னால நம்ப முடியல. நம்ப ஃபேமிலி கூட கிளோஸ் ஆகுறதுக்கு அவ போட்ட ப்ளான் ஆ கூட இருக்கலாம்ல..? அதனால தான் நான் அவளை க்ராஸ் செக் பண்ணுனேன்."
செண்பகம்: "இதுல சந்தேக படுற மாதிரி எனக்கு எதுவும் தோணல வருண். அந்த பொண்ண பாத்தா இதெல்லாம் யோசிச்சு பிளான் பண்ணி பண்ற ஆள் மாதிரி இல்ல."
பிராத்தனா: "வெய்ட்.. அம்மா உங்களுக்கு கோயில் -ல ஃபயர் ஆக்சிடென்ட் ஆச்சா அது எப்போ...? உங்களுக்கு எதுவும் ஆகலையே...? ஏன் என் கிட்ட யாரும் எதுவும் இன்ஃபார்ம் பண்ணல..?"
விஷ்ணு: "ஏன்னா எல்லாத்தையும் உன் கிட்ட சொல்ற அளவுக்கு நீ இன்னும் வளரல."
ஹரி: "ஆமா.. !! அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு... ? என் கிட்ட கூட எதுவும் சொல்லாமையா இருக்கீங்க... ?"
செண்பகம்: "டேய்.. !! சும்மா இரு டா. அப்புறம் பெத்த பையனா இருந்தாலும் பரவாயில்லைன்னு கொண்டு போய் குப்பை தொட்டில போட்டுருவேன்." என்று விஷ்ணுவை பார்த்து சொன்னவள், பின் பிராத்தனாவையும், ஹரியையும் பார்த்து, "எனக்கு ஒன்னு ஆகல. அதனால தான் யார் கிட்டயும் எதுவும் சொல்லலை" என்றாள்.
பிராத்தனா: "ஒகே மா. டேக் கேர்." என்றவள்; பின் வருண்வை பார்த்து, "அவங்களை பத்தி விசாரிச்சிங்கல்ள அண்ணா... அதுல சஸ்பிசியஸ் ஆ ஏதாச்சு தெரிஞ்சிச்சா...?" எனறு கேட்டாள்.
வருண்: "நோ" என்று தன் தலையை ஆட்டினான்.
விஷ்ணு: "எப்படி இருக்கும் அவங்க தான் நல்லவங்க ஆச்சே.... நானும், அம்மாவும், அப்ப -ல இருந்து இத தானே சொல்றோம்.. நீங்க தான் நம்ப மாட்டேங்கறீங்க. நீங்க பிசினஸ் பிசினஸ்ன்னு இருந்த இருந்து நார்மல் பீப்பிள் கிட்ட கேஸ்சுவல் ஆவே பேசி, பழக மாட்டேங்கிறீங்க. அதனால தான் உங்களுக்கு யாரை பார்த்தாலும் சந்தேக பட தோணுது."
வருண்: "இப்போ உன் கிட்ட யாராச்சு ஒப்பினியன் கேட்டார்களா...?" என்றும் முறைத்த படியே கேட்டான். 🤨 😒
விஷ்ணு: "ஐயையோ... !!! நான் சும்மா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காது போலவே... இன்னைக்கு இவர் கிட்ட பெருசா வாங்கி கட்டிக்க போறேன் போல... 🙄 🥺" என்று தன் மனதிற்குள் நினைத்தவன், அமைதியாக வருண்வை பார்த்துக் கொண்டு இருந்தான்.
செண்பகம்: "இப்ப எதுக்கு நீ அவனை பாத்து முறைக்கிற? அவன் சொன்னது கரெக்ட் தானே. நீ முதல்ல யார் கிட்டயாவது நார்மலா பேசுறியா... ?எப்ப பாத்தாலும் அலெர்ட் மோட் -லையே இருந்தா யார பாத்தாலும் தப்பா தான் தெரியும்."
வருண்: இப்போது செண்பகம் சொல்வதும் அவனுக்கு சரியாகவே பட்டது அதனால் அமைதியாகவே இருந்தான்.
விஷ்ணு: "பார்ரா... !! 😍 அம்மா இன்னிக்கு பண்ணதுலேயே தரமான சம்பவம் இது தான். எப்பவும் அண்ணா தான் எல்லாரையும் போட்டு மிரட்டிட்டு இருப்பாங்க. இன்னைக்கு அண்ணாவையே அம்மா மிரட்டுறாங்க. பாக்குறதுக்கே கண்ணுக்கு நல்லா குளு குளுன்னு இருக்கு டெய்லி இப்படி நாலு சம்பவம் நடந்தா நல்லா இருக்குமே..." 🥰 என்று தன்னுடைய மைண்ட் வாய்ஸில் பேசி கொண்டு இருந்தான்.
பின் வருண்வை பார்த்தவன், "ஆமா அந்த அக்காவ பாத்தேன் சொன்னிங்களே எங்க பாத்தீங்க... ?" என்று கேட்டான்.
வருண்: "வீட்டுக்கு வரும் போது தான் பாத்தேன். மெயின் கேட்டுக்கு முன்னாடி நின்னுகிட்டு ஆட்டோகாரர் கிட்ட 500 ரூபாய்க்கு போய் இதெல்லாம் ரொம்ப காசு அதிகம் -ன்னு சொல்லி சண்டை போட்டுட்டு இருந்தா. இதுல ஏன் முன்னாடியே அவ வாங்குற சம்பளம் எல்லாம் ஆட்டோக்கு குடுக்கிறதுக்கே செலவாகும்ன்னு சொல்றா.... நான் என்ன அவ்வளவு கம்மியாவா சலரி குடுக்றேன்? நான் குடுத்த அபார்ட்மெண்ட்ல இருந்து கிட்டு நாராயணன் குரூப்ஸ் அ பத்தியே தப்பா பேசிட்டு இருக்கா. அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்... ?" என்று முகத்தை கோபமாக வைத்த படி சொன்னான். 😒 😠
விஷ்ணு: "மிடில் கிளாஸ் பீப்பிள்ஸ் -க்கு 500 ருபீஸ் பெருசு தானே அண்ணா..."
செண்பகம்: "ஆமா வருண், நீ அவளுக்கு மந்த்லி ஒரு லட்சம் ரூபா சேலரி குடுத்தாலும் டெய்லி அவ ஆட்டோவுக்கு போகறதுக்கு 500 ரூபாய், வர்றதுக்கு 500 ரூபாய்ன்னு செலவு பண்ணா ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல ஆயிடும். இதுல அவங்களுக்கு ஏதாச்சு லோன்ஸ் இருன்துச்சுன்னா அதையும் பே பண்ணிட்டு வீட்டு செலவையும் பாக்கணும்ல. நம்மள மாதிரி டெய்லியும் கார்ல போயிட்டு வர வர்ரங்களால இதெல்லாம் புரிஞ்சுக்க முடியாதுப்பா. சோ இத பத்தி கிரிட்டிசைஸ் பண்ணாம இருக்கலாம்." என்று ஸ்ட்ரிக்ட் ஆன ஆசிரியர் போல் பாடம் எடுத்தாள்.
விஷ்ணு: "அப்படி சொல்லுங்க ம்மா" என்று சொல்லி விட்டு லேசாக சிரித்தான். 😁 😁
வருண்: "ஓகே மா" என்று செண்பகத்தை பார்த்து சொன்னவன், விஷ்ணுவை பார்த்து முறைத்தான்.
"இதுக்கு மேல நம்ம இங்க இருந்தா டேஞ்சர்..." என்று தன் மனதிற்குள் நினைத்த விஷ்ணு, "நான் சாப்பிட்டேன் மா" என்று சொல்லி விட்டு அங்கு இருந்து எழுந்து சென்று விட்டான்.
அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக சாப்பிட்டு விட்டு அவருடை
ய அறைக்கு சென்று விட்டனர்.
-தேசம் தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.