அத்தியாயம் 108: ரித்திகாவை பார்த்தா தான் பயமா இருக்கு (பார்ட் 1)
விஷ்வாவின் அலுவலக அறையில்...
வருண் அவனுடைய மிக முக்கியமான வேலைகளை மட்டும் முடித்துவிட்டு, தன்னுடைய மினி பெட் ரூமில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தான். அப்போது அந்த அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சிவா பதட்டத்துடன் விஷ்வாவை பார்த்தவன், “சார்...!!! உங்கள இப்ப டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி. பட் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்." என்றான் அவசரமான குரலில்...
வருண் சோர்வாக கட்டிலில் எழுந்து அமர்ந்தவன், “ஏதாவது எமர்ஜென்சியா? ஏன் இவ்ளோ டென்ஸ்ட் ஆ இருக்க?" என்று கேட்டான்.
சிவா: “பிரவீன் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆயிட்டான் சார். உங்களால அவன் ஜெயிலுக்கு போனதுனால கண்டிப்பா உங்க மேல ரொம்ப கோவமா இருப்பான். இதுல ஆராதனா மேடம் வேற நம்ம கூட இருக்காங்க. இதுக்கு மேல அவன் சும்மா இருக்க மாட்டான். இப்ப என்ன சார் பண்றது..???" என்று பதட்டமான குரலில் கேட்டான்.
வருண்: “ஓ...!!! அவ்ளோ தானா..?? நான் கூட புதுசா வேற ஏதாவது பிரச்சனையோன்னு நினைச்சு டென்ஷன் ஆயிட்டேன்." என்று கூலாக சொன்னான்.
சிவா: அப்ப அவன் ரிலீஸ் ஆயிடுவான்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா..????
வருண்: ம்ம்ம். பின்ன... இவ்ளோ பணத்தையும், பவரையும், வச்சுக்கிட்டு அவன் இன்னும் ஜெயிலிலயே இருப்பான்னு நீ நினைச்சியா..??? நான் எப்பயோ வெளில வந்துருவான்னு நினைச்சேன். இது கொஞ்சம் லேட் தான். இந்த பிரவீன் எப்பவுமே என்ன டிஸ்அப்பாய்ண்ட் பண்ணிக்கிட்டே இருக்கான். ஓகே லீவ் இட். இப்ப என்ன மொள்ளமாரி தனம் பண்ணி அவன் வெளியில வந்து இருக்கான்?
சிவா: “அவனோட ஆபீஸ் சி.இ.ஓ.வுக்கு நிறைய காசு குடுத்து இருப்பான் போல...!!! அவனே அவன் மேல தான் தப்புன்னு சொல்லி போலீஸ்ல சரண்டர் ஆயிட்டான். காசுக்காக ஆசைபட்டு அவனே தான் ஃபேக்கான, குவாலிட்டி கம்மியா இருக்குற பிராடக்ஸா யூஸ் பண்ணதாவும், இதுக்கும் பிரவீனுக்கும் சம்பந்தம் இல்லைன்னும் சொல்லிட்டான்.
இப்போ அந்த சி. இ. ஓ. உடைய ஃபேமிலி -ல எல்லாரும் அமெரிக்காவுக்கு சிப்ட் ஆயிட்டாங்க. எனக்காக நீ சரண்டர் ஆனினா உனக்கு நான் லைஃப் டைம் செட்டில்மெண்ட் தரேன்னு டீல் பேசி இருப்பான் போல..." என்று கடுப்பாக சொன்னான்.
வருண்: “இது நான் எக்ஸ்பெக்ட் பண்ணது தான். நம்ப அவனோட கம்பெனிக்கு அகைன்ஸ்டா ஸ்ட்ராங்கான ப்ரூப்ஸ் எல்லாம் சப்பிட் பண்ணி இருக்கோம். அதனால அவனால எதுவும் பண்ணி இருக்க முடியாது. சோ அவன் இதில இருந்து தப்பிக்கிறதுக்கு வேற வழி இல்லாம அவனோட சி. இ. ஓவை காவு குடுத்துட்டான்.
ஆனா எப்படி பாத்தாலும், நான் அவனுக்கு குடுத்த அடியில இருந்து அவன் எந்திரிச்சு வர்றது கொஞ்சம் கஷ்டம் தான். இப்ப அவன் கம்பெனி மேல பிளாக் மார்க் இருக்கு. அதனால அவனோட டோட்டல் ஷேர் வேல்யூ எல்லாமே லாஸ்ல போய்ட்டு இருக்கு. அவனோட பார்மா சிட்டிகள் கம்பெனிய இனிமே அவனால ஓபன் பண்ணவே முடியாது. ஐ திங்க் இது எல்லாம் அவனுக்கு பத்தாது. இப்ப அவன் என் மேல கொலவெறியில இருப்பான். சோ நம்ப அவனுக்கு எந்திரிச்சு நிக்கிறதுக்கு கூட டைம் குடுக்க கூடாது. அவன் ஃப்ரீயா இருந்தா தானே என்ன எப்படி ரிவெஞ் எடுக்கிறதுன்னு யோசிப்பான்..." என்று சொன்னவன், தன்னுடைய உதட்டை கோணலாக வளைத்து புன்னகைத்தான். 😁 😁 😁
சிவா: இப்ப நம்ம என்ன பண்ண போறோம் சார்...???
வருண்: “சொல்றேன். போய் முதல்ல நீ என்னோட லேப் டாப் ஐ எடுத்துட்டு வா." என்று சோம்பல் முறித்து கொண்டே சொன்னான்.
“பிரவீனிற்கு அடுத்த ஆப்பு ரெடி." என்று நினைத்த சிவா, மகிழ்ச்சியாக விஷ்வாவின் லேப் டாப் ஐ எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்ட விஷ்வா, தன்னுடைய ஆடைகளையும், தலை முடியையும், சரி செய்து கொண்டு யாருக்கோ வீடியோ கால் செய்தான். மறு முனையில் அந்த கால் அட்டென்ட் செய்ய பட்டவுடன், பாப் ஹேர் ஸ்டைலில், கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து இருந்த ஒரு அழகான பெண்ணின் முகம் தெரிந்தது. அவள் தன்னுடைய ஸ்டடி ரூமில் அமர்ந்து இருந்தாள்.
ஸ்கிரீனில் தெரிந்த அவளுடைய முகத்தை பார்த்தவுடனேயே தன்னை அறியாமல் “க்ரிஷா" என்று அவளுடைய பெயரை முனுமுனுத்தான் சிவா. அன்று அவன் விஷ்வாவிடம் சொன்ன; விஷ்வாவின் ஃபேமிலி பிரண்ட் கிருஷ்ணனின் மகளும், ஹரியின் பிரண்டுமான அமெரிக்காவில் google நிறுவனத்தில் வேலை செய்யும் கம்ப்யூட்டர் எக்ஸ்போர்ட் தான் இந்த கிரிஷா.
க்ரிஷா: “ஹாய் ப்ரோ..!!! வாட்ஸ் அப்..??? இஸ் எவரிதிங் ஓகே..??? இந்த டைம்ல கால் பண்ணி இருக்கீங்க..!!!" என்று கேட்டாள். ஏனென்றால் இப்போது அவள் அமெரிக்காவில் இருப்பதால், அங்கே அவளுக்கு அது நடு ராத்திரியாக இருந்தது. என்ன தான் விஷ்வா இந்தியாவில் இருந்தாலும், அவளிடம் பேச வேண்டும் என்றால் அவளை தொந்தரவு செய்ய கூடாது என்று நினைத்து, அங்கே பகலாக இருக்கும் வேலையில் மட்டும் தான் அவளிடம் பேசுவான். அதனால், அவனே இப்போது தனக்கு வீடியோ கால் செய்து இருப்பதால், விஷயம் ஏதோ சீரியஸ் ஆனது போல என்று நினைத்துக் கொண்டாள்.
வருண்: ஹலோ க்ரிஷா...!!! இங்க எல்லாம் ஓகே தான். சாரி இந்த டைம்ல உனக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இப்போ நமக்கு ஒரு இம்பார்டன்ட் ஆன ஒர்க் இருக்கு. அத பத்தி டிஸ்கஸ் பண்றதுக்கு தான் நான் உனக்கு கால் பண்ணேன்.
க்ரிஷா: “இட்ஸ் ஓகே ப்ரோ. நீங்க தான் என்னை இந்தியா வர சொல்லிட்டீங்களே...!!! அதான் நான் இங்கே பேப்பர் போட்டுட்டு, நோட்டீஸ் பீரியட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன். நான் ஸ்டார்ட் பண்ண ப்ராஜெக்ட் ஒன்னு இன்னும் கம்ப்ளீட் ஆகாம பெண்டிங் ஆ இருக்கு. அதான் அத சீக்கிரம் முடிச்சிடலாமேன்னு பண்ணிட்டு இருக்கேன். நீங்க சொன்ன வர்க்கையும் நான் ஆல்மோஸ்ட் கம்ப்ளீட் பண்ணிட்டேன்.
எனிவேஸ் இப்ப நான் கொஞ்சம் ஃப்ரீ தான். நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க. ஐ அம் ரெடி." என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁😁 😁
வருண்: ஐ அம் சாரி ஃபார் பாதரிங் யூ.
க்ரிஷா: “என்ன ப்ரோ எதுக்கு இவ்ளோ ஃபார்முலா பேசுறீங்க..??? இட்ஸ் மை பிளசர் டு டூ சம்திங் ஃபார் யூ அண்ட் யுவர் ஃபேமிலி." என்றாள் சிறு புன்னகையுடன். 😁 😁 😁
வருண்: ஓகே தென்.. லெட்ஸ் கம் பேக் பேக் டு அவர் பிசினஸ். கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸ் எல்லாம் முடிஞ்சதா..???
க்ரிஷா: எஸ் டன். நீங்க ஓகேன்னு சொன்னா, உடனே அந்த ஷேர்ச் ஐ வாங்கிரலாம்.
வருண்: “ஓகே கெட் ரெடி. இட்ஸ் டைம் டு டேக் ஓவர் பிரசாத் அண்ட் குரூப்ஸ். நாராயணன் குரூப்ஸ்ல் இருந்து, நான் தான் அவன் கம்பெனிய வேண்டாம்ன்னு தூக்கி போட்டேன். இப்ப ரெண்டு கம்பெனியையும் நானே டை யப் பண்றேன். கொஞ்சம் கொஞ்சமா நீ அவனோட கம்பெனி ஷேர்ஸ் எல்லாத்தையும் வாங்கு. அவனுக்கு நம்ம மேல டவுட் வரவே கூடாது.
முதல்ல ஆராதனா பேர்ல இருக்கிற, ஜுவல்லரி ஷாப்ஸ் எல்லாத்தையும் வாங்கிரு. நான் அத ஹரி அண்ட் ஆராதனா ஓட மேரேஜ் -க்கு வெட்டிங் கிஃப்ட்டா குடுக்கலாம்ன்னு இருக்கேன்." என்றவன் அவளுடைய ஒவ்வொரு முக பாவங்களையும் தெளிவாக உற்றுநோக்கி கொண்டு இருந்தான்
அது வரை அவனுடன் உற்சாகமாக பேசிக் கொண்டு இருந்த க்ரிஷா, ஹரி மற்றும் ஆராதனாவின் பெயரை கேட்டவுடன், அசோகர்யமாக உணர்ந்தாள். அது அவளுடைய முகத்திலும் தெளிவாக தெரிந்தது. அதை கவனித்த விஷ்வா, “வாட் ஹப்பெண்ட்..??? ஆர் யூ ஓகே..??" என்று கேட்டான்.
வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவனைப் பார்த்த க்ரிஷா, “யா ஐ அம் ஓகே. நீங்க சொன்னத எப்டி பண்ணலாம்ன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்ல." என்றவள் தன்னுடைய வருத்தத்தை தனக்குள் மறைத்துக் கொண்டாள்.
வருண் அவள் தனக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் அவளுடைய மனதில் இருப்பதை புரிந்து கொண்டவன் அதற்கு மேல் அதைப்பற்றி அவளிடம் கேட்க விரும்பாமல், “ஓகே. அந்த கம்பெனியோட டீடைல்ஸ், நீ வாங்க போற ஷேர் ஓட வால்யூ, அண்ட் அந்த கம்பெனியையும் நாராயணன் குரூப்செய்யும் டைப் பண்றதுக்கான லீகல் அப்ளிகேஷன், எல்லாத்தையும் எனக்கு மெயில் பண்ணிரு. நான் செக் பண்ணிட்டு அப்ரூவ் பண்ணிறேன். அதுக்கு அப்புறம் தேவையான ஃபண்டையும் கம்பெனி அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிடறேன்.
மோஸ்ட் இம்போர்ட்டண்ட்லி, நீ இங்க நடந்த எல்லாத்தையும் மறக்கணும்ன்னு தானே அமெரிக்கா போன...!!! சோ, நீ இங்க ரிட்டன் வரும்போது, எல்லாத்தையும் மறந்துட்டு பிரஷ்ஷான மைண்டோட ஜாலியா வா." என்று ஒரு உள் அர்த்தத்துடன் சொன்னான்.
க்ரிஷா: அவன் ஏன் இப்படி சொல்கிறான் என்று புரிந்து கொண்டவள் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து, “சூர் ப்ரோ. எனக்கு புரியுது." என்றாள்.
வருண்: ஓகே மா. நீ சீக்கிரம் வர்க்க முடிச்சிட்டு தூங்கு. ஹெல்த் தான் இம்பார்டன்ட். டேக் கேர் குட் நைட்." என்றவன் அந்த கால் ஐ கட் செய்தான்.
அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சிவா ஆச்சரியமான குரலில், “சூப்பர் சார். அப்போ க்ரிஷா மேடம் நம்ம கூட ஒர்க் பண்ண ஒத்துக்கிட்டாங்களா?அதுக்குள்ள அவங்கள வச்சு இவ்ளோ பெரிய பிளான் பண்ணிட்டீங்க...!!! ஆனா, அவங்க எப்படி திரும்ப இந்தியாவுக்கு வரதுக்கு ஓகே சொன்னாங்க...??? நீங்க அவங்க கிட்ட பேசினீங்களா?" என்று ஆர்வமான குரலில் கேட்டான்.
வருண்: “நான் ஹரி கிட்ட சொல்லி அவ கிட்ட பேச சொன்னேன். அவன் சொன்னதுனால அவனுக்காக தான் அவ திரும்ப இந்தியாவுக்கு வர்ரா. நம்ம கூட சேந்து ஒர்க் பண்றதுக்கும் சரின்னு சொல்லி இருக்கா. ஆனா நீ நோட்டீஸ் பண்ணியா..!!! நான் ஆராதனாவோட பேர சொன்னவுடனே அவளோட முகமே மாறிடுச்சு இல்ல?" என்று கேட்டான்.
சிவா: எஸ் சார். அவங்களுக்கு இன்னமும் ஹரி சார் மேல பீலிங்ஸ் இருக்கும் போல....!!! ஆராதனா மேடம் கூட அவங்களோட ஃப்ரெண்ட் தானே... ஆனாலும், அவங்க கிட்ட கூட இவங்க பேசுறது இல்லையே..!!!
வருண்: “ஆமா முதல்ல ஹரிக்கும், ஆராதனாவுக்கும், கல்யாணம் பண்ணி வைக்கணும். இங்க இவ அவன நினைச்சுகிட்டே இருக்கா. ஆராதனாவ அம்மா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. இதுல சீத்தா அத்தை வேற தர்ஷினிய ஹரிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறாங்க. நான் எத்தன பேர தான் சமாளிக்க போறனோ தெரியல." என்று சலிப்பாக சொன்னான். 😒 😣
சிவா: “சார் நீங்க சமாளிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கு." என்று மொட்டையாக சொல்லி புதிர் போட்டான்.
வருண்: “இன்னும் வேற என்ன இருக்கு..???" என்று சலிப்பாக கேட்டான். 😒
சிவா: “எனக்கு தர்ஷன் கால் பண்ணான். செண்பகம் மேடம் ராகவி வீட்ல ராகவிய உங்களுக்கு பொண்ணு கேக்குறதுக்காக அவங்க வீட்டுக்கு போய் இருக்காங்களாம். ஏற்கனவே ராகவி இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்." என்று சத்தம் இல்லாமல் ஒரு குண்டை தூக்கி விஷ்வாவின் தலையில் போட்டான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 108
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.