அத்தியாயம் 29: மானசாவின் சதி வேக வேகமாக ஆபீஸ் ரூமிற்குள் வந்த ரித்திகா, தான் சைன் போட வேண்டிய ரிஜிஸ்டரில் சைன் போட்டு கொண்டு இருந்தாள். வழக்கத்தை விட இன்று ரித்திகா கால் மணி நேரம் லேட் ஆக வந்து இருந்தாள். …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 28: முதலில் யார் சொல்வது அன்பே? ரித்திகா தனக்குக் காய்ச்சல் அடிப்பதால் லீவு வேண்டும் என்று கேட்பதற்காக மானசாவிற்குத் தொடர்ந்து கால் செய்தாள். ஆனால் அதை அவள் அட்டென்ட் செய்யவில்லை. இறுதியாக ஒரு முறை கால் செய்து பார்க்கலாம் என்று …
அத்தியாயம் 27: வருணுக்கு வந்த கனவு… ஜான்வியின் கல்லறையில் அமர்ந்திருந்த வருண், தன்னை அறியாமல் தூங்கி விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அழகான காலை வேளையில் காரில் வருண், சித்தார்த் உடனும், நிறைமாத கர்ப்பிணியான ஜான்வியுடனும் …
அத்தியாயம் 26: ஜான்வியின் கல்லறை வருணின் ஆபீஸ் ரூமில்… சிவா, ரித்திகாவைப் பற்றி ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்று வருணிடம் சொல்கிறான். அதைக் கேட்டு ஆர்வமான வருண், “ஏதாவது சீரியஸா இருக்கா?” என்று சிவாவிடம் கேட்கிறான். சிவா: “சீரியஸாலாம் ஒன்னும் …
அத்தியாயம் 25: முத்தமிட்ட உதடுகள் உளருதே… வெகு நேரமாக மயக்கத்தில் இருந்த ஆராதனா கண் விழித்தவுடன் அங்கு இருந்த நர்ஸ் ஐ பார்த்து “நான் ஹரியை பார்க்க வேண்டும்” என்று கெஞ்சி கொண்டு இருந்தாள். அதை கதவுக்கு வெளியே நின்று பார்த்து …
அத்தியாயம் 24: இவர் ஜான்வியோட ஹஸ்பன்ட்… ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய இறந்து போன மனைவி ஜான்வியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி கொண்டு இருந்தான் வருண் நாராயணன். வருண் கேக்கை வெட்டி ஒரு சிறுமிக்கு ஊட்டி விட்டு கொண்டு …
அத்தியாயம் 25 திபுதிபுன்னு கையில அருவாளோட கொலைவெறியில 200 பேருக்கும் மேல வர்ற வழியில இருந்த எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு மெயின் கேட்ல இருந்து என்ட்ரன்ஸ நோக்கி வந்துக்கிட்டு இருந்ததுனால, அந்த இடமே குலுங்குச்சு. இதுவரைக்கும் விஷ்வா அவங்களை ஏதாவது செஞ்சுடுவானோன்னு நினைச்சு …
அத்தியாயம் 24 ஓவர் கோட்டைக் கழட்டி சோபாவுல வீசுன விஷ்வா, “அவங்களுக்கு எம்புட்டு பவர் இருக்குன்னு என்கிட்டக் காட்டத்தானே இப்புடி கும்பலா கிளம்பி என் இடத்துக்கே பயமில்லாம வந்துருக்காங்க..!! அப்போ நான் யாருன்னு நான் ப்ரூவ் பண்ண வேண்டாமா..?? இன்னைக்கு யாரு …
அத்தியாயம் 23 வேகமா பாத்ரூம்க்குள்ள போன மேகா, “ஐயோ இந்த ஆளுக்கு அறிவே இல்லையா..!! ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது பர்மிஷன் கேட்காம இப்படித்தான் ரூமுக்குள்ள வருவானா..?? நான் இருக்கிற டென்ஷன்ல இவன் வேற..!! இதே வேற நாளா இருந்து இவன் …
அத்தியாயம் 22 மேகா அப்பவும் அவனுக்குப் பதில் சொல்லல. அதனால எரிச்சலடைஞ்ச விஷ்வா, “இந்த ரூமோட கீயை எடுத்துட்டு வாங்கடா”ன்னு எரிஞ்சு விழ, “நான் போயி எடுத்துட்டு வரேன் பாஸ்” என்ற அரவிந்த் அங்கிருந்து வேகமா ஓடிப் போயி ரெண்டே நிமிஷத்துல …