Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 5

போதையடி நீ எனக்கு CH 5

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 5

ரிஷியை வீல் சேரில் ‌ அமர வைத்து ஒரு ரூமிற்குள் அழைத்துச் சென்றான் திலீப்.‌ அந்த அறை ஏதோ முதல் இரவிற்காக தயார் செய்யப்பட்டதை போல சிவப்பு வண்ண ரோஜாக்களாலும், இதய வடிவிலான பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.‌ 

அதுவரை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட உணராமல்   

வீல் சேரில் ஏதோ பொம்மை போல உணர்ச்சிகள் அற்று அமர்ந்திருந்த ரிஷி, 

அந்த அறை முழுவதும் வீசம் மலர்களின் வாசமும் கலந்து வீசும் ரூம் ஸ்ப்ரேவின் நறுமணத்தை உணர்ந்து சுற்றி முற்றி பார்த்தான். 

ஒரு கவர்ச்சியான சிவப்பு நிற டிரான்ஸ்பரென்ட்டான பேபி டால் ஆடையை அணிந்து இருந்த 25 வயது மதிக்கத்தக்க பார்ப்பதற்கு அப்சாரஸ் போன்று அழகுடைய இளம் பெண் தனது வெண்ணிற மேனியின் வனப்புகளை அவன் கண்களுக்கு தான் பரிசாக்கிக் கொண்டு இருப்பது தெரியாமல் மயக்கத்தில் கிடந்தாள். 

அவளுடைய நீண்ட கூந்தல் அவள் முகத்தை மறைத்து இருந்ததால் அவனால் அவள் முகத்தை தெளிவாக பார்க்க முடியவில்லை.

அந்தப் பெண்ணை ரிஷிக்காக ஏற்பாடு செய்திருந்த திலீப் தெரியாமல் கூட அவளை இந்த கோலத்தில் தான் பார்க்க கூடாது என நினைத்து தனது தலையை குனிந்தவாறு, 

ரிஷி அமர்ந்து இருக்கும் வீல் சேரை கட்டலுக்கு அருகில் தள்ளிக் கொண்டு சென்று நிறுத்தினான்.‌ 

பின் அப்படியே கை தாங்களாக அவனை தூக்கி கட்டிலில் அமர வைத்துவிட்டு “நான் வெளியே வெயிட் பண்றேன் பாஸ். 

மார்னிங் அந்த பொண்ண இங்க இருந்து அனுப்பி விட்டுட்டு நம்ம இங்க இருந்து யாருக்கும் தெரியாம கிளம்பி போயிடலாம். 

நம்ம இங்க வந்துட்டு போனது சிசிடிவி கேமராவுல கூட ரெக்கார்டு ஆக கூடாதுன்னு புட்டேஜை டெலிட் பண்ண சொல்லிட்டேன்.

இங்க வொர்க் பண்றவங்களுக்கு கூட ஒரு பொண்ணு இப்படி உள்ள வந்ததும், நீங்க அந்த பொண்ணு கூட இருக்கிறதும் யார்க்கும் தெரியாது.

சோ எத பத்தியும் யோசிக்காம இந்த நைட்ட என்ஜாய் பண்ணுங்க. 

இந்த நாள் உங்க லைஃப்ல ரொம்ப முக்கியம். டாக்டர் சொன்னத மைண்ட்ல வச்சுக்கோங்க, Bye.

ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க. எப்படியும் எனக்கு விடிய விடிய தூக்கம் வராது. 

நீங்க கூப்பிட்ட உடனே நான் வந்துருவேன்.” என்ற திலீப் அந்த ரூமை விட்டு வெளியில் செல்ல போக, 

தன் அருகில் கட்டிலில் சுயநினைவு இன்றி படுத்து கிடந்த பெண்ணையே குறுகுறுவென்று பார்த்த ரிஷி “இவ ஏன் மயக்கத்துல இருக்கா?” என்று இறுக்கமான குரலில் கேட்டான். 

“அந்த பொண்ணுக்கு இது பர்ஸ்ட் டைம் பாஸ். அதான் எதுவும் ப்ராப்ளம் ஆகிற கூடாதுன்னு நம்ம safety-க்காக அந்த பொண்ணுக்கு அனஸ்தீசியா கொடுக்க சொல்லிட்டேன். 

அண்ட் அவ இன்னிக்கு நைட் உங்க கூட தான் இருந்தான்னு அவளுக்கு தெரியக்கூடாது இல்ல.. அதுக்காகவும் தான்.” என்ற திலீப் இரண்டு நொடிகள் அங்கே நின்று ரிஷியை உற்றுப் பார்த்தான்.

‌ 

அவன் அதற்கு மேல் தன்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்பதால், சத்தம் இன்றி அந்த அறையின் கதவை வெளியில் சென்று சாத்திவிட்டான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured