Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 27

போதையடி நீ எனக்கு CH 27

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 27 

ஒரு டாக்டராக இது போல் பல கேசுகளை பார்த்து பழகி இருக்கும் கௌதமிற்க்கு ரிஷி முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தோன்றியது. 

இந்த நித்திலாவின் விஷயத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே அவன் நினைத்தாலும், ரிசியை சிறுவயதில் இருந்தே அவனுக்கு தெரியும். 

கண்டிப்பாக அவன் எந்த தவறும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் அதிகமாக நித்திலாவை பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் அவளை குணப்படுத்தி ரிசி கேட்பதைப் போல அவனிடம் ஒப்படைத்துவிட்டு தன் வேலையை பார்க்க செல்லலாம் என்ற முடிவில் இருந்தான் கௌதம்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ரிஷிக்கு ஏதோ ஒன்று ஞாபகம் வர, 

“கௌதம்.. நான் இப்படி கேட்கிறேன்னு நீ தப்பா நினைச்சுக்காத. அவளோட கண்டிஷன் இப்ப சரி இல்ல.  சோ அவ ட்ரீட்மெண்ட்ல இருந்த டைம்ல அவளை யாராவது மிஸ் யூஸ் பண்ணி இருப்பாங்களான்னு எனக்கு ஒரு டவுட் இருக்கு. 

சோ அதை கன்ஃபார்ம்  பண்றதுக்காக நீ அவளுக்கு ஏதாவது ஒரு லேடி டாக்டரை விர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து குடுக்குறியா? 

ப்ளீஸ் கௌதம்! இவ்வளவு தூரம் எனக்கு ஹெல்ப் பண்ணிட்ட.. இத மட்டும் பண்ணிடு.” என்று கேட்க,

முதலில் கொஞ்சம் தங்கிவிட்டு பின் சரி என்ற கௌதம் தனது ஹாஸ்பிடலுக்கு கால் செய்து டாக்டரை வரவழைத்தான். நியூஸ் வந்திருக்கும்.” என்றான் ரிஷி. 

ஒரு டாக்டராக இது போல் பல கேசுகளை பார்த்து பழகி இருக்கும் கௌதமிற்க்கு ரிஷி முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தோன்றியது. 

இந்த நித்திலாவின் விஷயத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே அவன் நினைத்தாலும், ரிசியை சிறுவயதில் இருந்தே அவனுக்கு தெரியும். 

கண்டிப்பாக அவன் எந்த தவறும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் அதிகமாக நித்திலாவை பற்றி எந்த கேள்வியும் கேட்காமல் அவளை குணப்படுத்தி ரிசி கேட்பதைப் போல அவனிடம் ஒப்படைத்துவிட்டு தன் வேலையை பார்க்க செல்லலாம் என்ற முடிவில் இருந்தான் கௌதம்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ரிஷிக்கு ஏதோ ஒன்று ஞாபகம் வர, 

“கௌதம்.. நான் இப்படி கேட்கிறேன்னு நீ தப்பா நினைச்சுக்காத. அவளோட கண்டிஷன் இப்ப சரி இல்ல. 

சோ அவ ட்ரீட்மெண்ட்ல இருந்த டைம்ல அவளை யாராவது மிஸ் யூஸ் பண்ணி இருப்பாங்களான்னு எனக்கு ஒரு டவுட் இருக்கு. 

சோ அதை கன்ஃபார்ம்  பண்றதுக்காக நீ அவளுக்கு ஏதாவது ஒரு லேடி டாக்டரை விர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து குடுக்குறியா? 

ப்ளீஸ் கௌதம்! இவ்வளவு தூரம் எனக்கு ஹெல்ப் பண்ணிட்ட.. இத மட்டும் பண்ணிடு.” என்று கேட்க,

முதலில் கொஞ்சம் தங்கிவிட்டு பின் சரி என்ற கௌதம் தனது ஹாஸ்பிடலுக்கு கால் செய்து டாக்டரை வரவழைத்தான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured