அத்தியாயம் 7
ரிஷிக்காக அவனுடைய அசிஸ்டன்ட் திலீப் அரேஞ்ச் செய்து கொடுத்த பெண்ணை நெருங்கி சென்று கொண்டு இருந்தான்.
அவளுடைய இளமையான உடலில் இருந்து வந்த தனித்துவமான வாசனை அவனை கொஞ்சம் மயக்கத் தான் செய்வது.
அதனால் தன்னுடைய வழக்கமான இறுகிய முகத்தை மாற்றிய ரிஷி அவளை சஞ்சலப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்தான்.
புதிதாக முளைத்த ஸ்டாபெரி பழம் போல பிரஷாக அழகாக சிவப்பு நிறத்தில் குவிந்து இருந்த அவளுடைய மென்மையான இரண்டு இதழ்களை பார்த்தவுடன் அதில் முத்தமிட வேண்டும் என்று அவனையும் மீறி அவன் இதழ்கள் துடித்தது.
இதற்கு முன் தான் காதலித்த பெண்ணிடம் கூட இந்த அளவிற்கு தடுமாறி இருக்காத ரிஷி “டேய் ரிஷி என்ன டா ஆச்சு உனக்கு?
இந்த பொண்ணு யாருன்னே தெரியல எவளோ ஒரு பிராஸ்டிடியூட். இவளை பார்த்து உனக்கு ஃபீலிங்ஸ் வருதா என்ன?
இந்த அளவுக்கு நீ மோசமா இறங்கிட்டியா? திலீப் சொன்னதையும் டாக்டர் சொன்னதையும் கேட்டு மனசு மாறிட்டியா?
ஆமா இப்ப சுச்சுவேஷன் சரியில்ல தான். எனக்கு மறுபடியும் ஃபீலிங்ஸ் கொண்டு வர்றதுக்கு நான் ஏதாவது பண்ணி தான் ஆகணும்.
பட் திலீப் இந்த பொண்ணுக்கும் இது ஃபர்ஸ்ட் டைம்னு சொன்னானே..
ஒருவேளை இவளோட விருப்பம் இல்லாம கூட யாராவது இவளை கொண்டு வந்து விட்டிருக்கலாம்.
இவளுக்கு தெரிஞ்சவங்க யாராவது இவள அந்த மாதிரி இடத்துல கொண்டு போய் வித்திருக்கலாம்.
இவ தெளிவா இருந்தா கூட என்ன ஏதுன்னு விசாரிச்சு பார்க்கலாம்..
மயக்கத்துல இருக்கிறவள என்ன பண்ண முடியும்?
இவ இப்படி இருக்கிறதை நான் எனக்கு சாதகமாக யூஸ் பண்ணிக்கிட்டா இவளை இங்கே கொண்டு வந்து விட்டவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?” என்று யோசித்தவாறு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அப்போது அவன் மூளை நாளைக்குள்ள உனக்கு எந்த பிராப்ளமும் இல்லைன்னு நீ ப்ரூவ் பண்ணாம விட்டுட்டா,
இத்தனை வருஷமா நீ கஷ்டப்பட்டு சேர்த்தது எல்லாமே உன் கைய விட்டு போயிடும்.
குஷி நம்மள நம்பி தான் இருக்கா. அவ அப்ராட்ல இருக்கறதுனால இப்ப வரைக்கும் இவங்களால அவளை எதுவும் பண்ண முடியல.
உன் கையில இருக்கிற பவர் மொத்தமா அவங்களுக்கு போயிட்டா அடுத்து அவங்க குஷிய தான் டார்கெட் பண்ணுவாங்க.
உனக்கு இப்படி ஆன மாதிரி குஷிக்கும் ஏதாவது ஆகிவிட்டா என்ன பண்ணுவ?
யாருன்னே தெரியாத இந்த பொண்ண பத்தி இவ்வளவு தூரம் யோசிக்கிற நீ உன் தங்கச்சியை பத்தி யோசிக்கணும்.
தேவை இல்லாம இப்படி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றது விட்டுட்டு வந்த வேலையை பாரு.
இவளுக்காக நீ எவ்வளவு செலவு பண்ணி இருக்க அதை யோசிச்சு பாரு!” என்று சொல்லி ரிஷிவின் மனதை மாற்ற முயற்சி செய்தது அவன் மூளை.
அதனால் சிரமப்பட்டு தன் மனதை மாற்றிக் கொண்டு அவள் அருகில் சென்று படுத்தான் ரிஷி.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)